No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மருதாணி கைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

Jul 02, 2018   Suganya   17093    கனவு பலன்கள் 

1. எனக்கு கனவில் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை பிறந்து என்னுடன் விளையாடுகின்றனர். பெண் குழந்தை என்னிடம் சில பொருள்களை ஆசையாய் கேட்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 வாழ்க்கையில் இருந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

2. மருதாணி கைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மருதாணி கைகளை கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும்.

3. ஒரு 4 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையும், ஒரு ஆட்டுக்குட்டியும் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெண் குழந்தையும் ஒரு ஆட்டுக்குட்டியும் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. எருக்கம்பூ செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எருக்கம்பூ செடியை கனவில் கண்டால் விநாயகரின் அருள் கிடைக்கும்.

5. என் அண்ணன், எனக்கு நகை தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

6. என் முன்னே, ஒரு பெண் தீப்பற்றிக்கொண்டு என்னையும் அழைக்கிறாள். இதற்கு என்ன பலன்?

🌟 ஒரு பெண் தீப்பற்றிக்கொண்டு உங்களையும் அழைப்பது போல் கனவு கண்டால் நெருங்கிய உறவினர்களிடமிருந்து சுபச் செய்திகள் வரும்.

7. கடவுளிடம் அரிசி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடவுளிடம் அரிசி வாங்குவது போல் கனவு கண்டால் கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும்.

8. கனவில், சிவாலயத்தில் சிவன் கருவறைக்கு முன் பக்தர் வெள்ளம் சூழ்ந்திருக்க மத்தளம் இசைக்க, சங்கொலி முழங்க, திருவாசகம் பாடி, நான் கழுத்தில் மாலையோடு இறைவனுக்கு தீபாராதனை காட்டும் வேளையில் இறைவன் கருவறைக்குள் நுழைவதாக கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 எண்ணிய செயலில் எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் விரைவில் உண்டாகும்.

🌟 மேலும், காரிய சித்தி உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மடத்தை கனவில் கண்டால் அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை ஆண்களுக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்? முனி பத்தினிகள் அரக்கன் கார்த்திகை மாதம் வீடு குடிப்போகலாமா? பரிகாரம் ஏதும் செய்யாமல் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களையும் எப்படி கழிப்பது? குழந்தை தொலைந்து மீண்டும் கிடைத்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆயுதத்தை பற்றி அறிதல் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு Rasipalan in pdf format - 10.08.2018 பழைய வீடு வாங்கி அதனை புதுப்பிக்கும் போது வாஸ்து நாள் பார்க்க வேண்டுமா? இரட்டை குழந்தைகள் எனக்கு பிறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? 08.12.2020 Rasipalan in PDF Format!! கனவில் கண்டால் என்ன பலன்? சிவனை வழிபடுபவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? பொறுப்புகளை விரும்பாத ராசிக்காரர்கள்! tharishanam சிம்ம ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!