No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கைக்குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

Apr 23, 2019   Ananthi   24511    கனவு பலன்கள் 

1. கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிடுகிற மாதிரி கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் நினைத்த எண்ணங்கள் கூடிய விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

2. கை சுண்டு விரல் வெட்டுப்பட்டு மீண்டும் மருத்துவர் ஒருவர் கைப்பட்டதும் புது விரல் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஆண்களை கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத விதத்தில் பொருள் இழப்பு நேரிடுவதற்கு வாய்ப்புள்ளதால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. அசைவ உணவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. காதலர்கள் பிரிந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களுக்கு இடையே புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கைக்குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கைக்குழந்தையை கனவில் கண்டால் சுபச் செயல்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. எனது பாட்டியை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களின் திறமைகளை நீங்கள் அறியாமல் இருப்பதை உணர்த்துகிறது.


Share this valuable content with your friends


Tags

ஆவணி மாதம் நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யலாமா? சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?. 21.05.2020 in pdf format சனிக்கிழமை வலதுபுறக் காதின் நுனியில் மச்சமிருந்தால் என்ன பலன்? Today Rasipalan in pdf format - 10.08.2018 எனக்கு பிடித்தமான நகையை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? KOTHARAKOWRI VIRATHAM தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் anushiya devi நாகதோஷம் நீங்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? yelaraisani சந்திர கிரகணம் raaku வெங்காயம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வலது காலின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன்? 15.10.2019 Rasipalan in pdf format!! குளிகை காலம் என்றால் என்ன? இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜுலை 12