No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கனவில் சிவலிங்கம் வந்தால் என்ன பலன்?

Apr 22, 2019   Ananthi   19467    கனவு பலன்கள் 

1. மழை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மழை வருவது போல் கனவு கண்டால் உறவினர்களிடமிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. பல்லி தலையில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல்லி தலையில் விழுவது போல் கனவு கண்டால் உறவுகளிடம் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்துப்போன எனது மாமியாரிடம் நான் எனது வீட்டிற்கு வருமாறு அழைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. எனது கணவர் என்னை விட்டு விலகி விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. கொசுவை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. தம்பி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. கனவில் சிவலிங்கம் வந்தால் என்ன பலன்?

🌟 எடுத்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends