No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசை அன்று குழந்தைகள் பிறப்பது நல்லதா? கெட்டதா?

Apr 22, 2019   Ananthi   414    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 புரிந்துக்கொள்வதற்கு கடினமானவர்கள்.

🌟 நிதானமின்றி எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ரஜ்ஜூப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

🌟 ரஜ்ஜூப்பொருத்தம் என்பது மாங்கல்ய பொருத்தம் ஆகும்.

🌟 ரஜ்ஜூப்பொருத்தம் இல்லை என்றால் ஜாதக ரீதியாக இருவருக்கும் ஆயுள் தீர்க்கமாக உள்ளதா என பார்க்கவும்.

🌟 இருவருக்கும் ஆயுள் பங்கம் இல்லை எனில் தாராளமாக திருமணம் செய்யலாம்.

3. சனி திசை, புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுபக் காரியங்கள் கைக்கூடும்.

🌟 குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும்.

🌟 கலை துறைகளில் அதிக ஆர்வம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. அமாவாசை அன்று குழந்தைகள் பிறப்பது நல்லதா? கெட்டதா?

🌟 குழந்தைகள் எல்லா நாட்களிலும் பிறக்கலாம்.

🌟 அனைத்து நாட்களும் நல்ல நாட்களே.




Share this valuable content with your friends