No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசு மாடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 19, 2019   Ananthi   2484    கனவு பலன்கள் 

1. எறும்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எறும்பை கனவில் கண்டால் செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. குப்பைமேனி செடி ஒன்று என் உறவினர் வீட்டின் முன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. என் தந்தை எனக்கு தீ வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

4. பிணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச் செயல்கள் கைக்கூடும் என்பதைக் குறிக்கின்றது.

5. எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறந்தவர்கள் சாப்பாடு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் சாப்பாடு கேட்பது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. பசு மாடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசு மாடு வாங்குவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends