No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை, வைகாசி மாதங்களில் தொழில் தொடங்கலாமா?

Apr 13, 2019   Ananthi   485    ஜோதிடர் பதில்கள் 

1. புதன் 11ல் உச்சம் அடைந்து, வக்கிரம் அடைந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

🌟 புதிய நபர்களின் மூலம் அலைச்சலும், லாபமும் உண்டாகும்.

🌟 குடும்ப நபர்களுக்கிடையே ஆரோக்கியமான வாதங்கள் ஏற்படும்.

🌟 கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் ரிஷப லக்னம். 8ல் சுக்கிரன், சூரியன் மற்றும் புதனுடன் சேர்க்கை பெற்றால் என்ன பலன்?

🌟 எதிர்பாலின மக்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

🌟 எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும்.

🌟 தந்தையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சித்திரை, வைகாசி மாதங்களில் தொழில் தொடங்கலாமா?

🌟 சித்திரை, வைகாசி மாதங்களில் தொழில் தொடங்கலாம்.

4. தெய்வங்களுக்கு நேர்த்திக்கடனை மறந்து விட்டால் என்ன செய்வது?

🌟 பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு அவற்றை முதலில் நிறைவேற்றுவது நன்மை அளிக்கும்.


Share this valuable content with your friends