No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விபூதி இடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 12, 2019   Ananthi   24188    கனவு பலன்கள் 

1. வெளியூர் சென்று வேலை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பயணம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. விபூதி இடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விபூதி இடுவது போல் கனவு கண்டால் நினைத்த காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் சுப செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. நெல்லிக்காய் மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நெல்லிக்காய் மரத்தை கனவில் கண்டால் உடலில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இனிப்பு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இனிப்பு உண்பது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் விரைவில் கைக்கூடும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

திருமாலுக்கு சாபம் அளித்த பிருந்தை கனவில் அடிக்கடி பாம்பு வருகிறதா? 27.02.2021 Rasipalan in PDF Format!! time table பிரதோஷ நாளில் வங்கிகளில் கடன் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமா? மாசி ராசிபலன் black snake தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்? 6ல் புதன் இருந்தால் yooni poruththam கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வடக்கு முழுவதும் மூடிய அமைப்பு வாஸ்து - வடகிழக்கு பகுதியின் நன்மைகள் ! today rasipalan 29.05.2020 in pdf format விநாயகரை சனிக்கிழமை வழிபட்டால் பலன்கள் கிடைக்குமா? today rasipalan 26.03.2020 in pdf format செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... என்னென்ன பலன்கள் உண்டாகும்? மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? சித்திரை மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்யலாமா? dhevargal