No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசை அன்று வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா?

Apr 11, 2019   Ananthi   11736    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் தேனீக்கள் கூடு கட்டினால் நல்லதா? கெட்டதா?

🌟 வீட்டில் தேனீக்கள் கூடு கட்டினால் நல்லதன்று.

2. வீட்டின் முன்புறம் வாழைமரம் இருக்கலாமா?

🌟 வீட்டின் முன்புறம் வாழைமரம் இருக்கலாம்.

3. வீட்டிற்கு வெளியே கழிவறையை எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 வீட்டிற்கு வெளியே கழிவறையை வடமேற்கு திசையில் வைக்க வேண்டும்.

4. புரட்டாசி மாதம் குழந்தை பிறக்கலாமா?

🌟 குழந்தை என்பது இறைவன் கொடுக்கும் வரம். ஆகவே, அனைத்து மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்.

5. பாட்டி இறந்து அடைப்பு இருக்கிறது. மாங்கல்ய சரடு மாற்றலாமா?

🌟 அடைப்பு முடிந்த பின்பு மாங்கல்ய சரடை மாற்றி கொள்ளவும்.

6. விருந்தினர் வீட்டிற்கு எள்ளு மிட்டாய் வாங்கி செல்லலாமா?

🌟 விருந்தினர் வீட்டிற்கு எள்ளு மிட்டாய் வாங்கி செல்லலாம்.

7. அமாவாசை அன்று வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா?

🌟 அமாவாசையை விடுத்து மற்ற சுப தினங்களில் பால் காய்ச்சவும்.


Share this valuable content with your friends


Tags

அரசியல்வாதியை கனவில் கண்டால் என்ன பலன்? சாபம் அளித்தல் மயில் தோகை விரித்து ஆடுவது போல் கனவு தேவேந்திரன் ததீசி முனிவரை காணுதல் தினசரி ராசிபலன்கள் (25.05.2020) கேது வலுவான நிலையில் இருந்தால் எந்த மாதிரியான தொழில்களை செய்யலாம்? வாகனங்கள் சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக விபத்துக்குள்ளானது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிருஷ்ணர் வார ராசிபலன் (20.04.2020 - 26.04.2020) கதம்பன் சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பது மணமக்களை கனவில் கண்டால் என்ன பலன்? மூர்த்தி daily rasipalan சாய்பாபா mother in law திருப்பதியில் செலுத்த வேண்டிய தலைமுடி காணிக்கையை வேறு ஆலயத்தில் செலுத்தலாமா? சேவல் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண் அம்மன் ராஜ அலங்காரத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?