No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தைக்கு அமாவாசையன்று பெயர் வைக்கலாமா?

Mar 28, 2019   Ananthi   638    ஜோதிடர் பதில்கள் 

1. பிறந்த மாதத்தில் புதுமனை வாஸ்து செய்யலாமா?

🌟 பிறந்த மாதத்தில் புதுமனை வாஸ்து செய்யலாம்.

2. ￰வீட்டில் வளைகாப்பு வைத்திருக்கும்போது மூன்று தினங்களுக்கு முன் துக்க வீட்டிற்கு போகலாமா?

🌟 வளைகாப்பு முடிந்த பின்பு துக்க வீட்டிற்கு சென்று வரலாம்.

3. குழந்தைக்கு அமாவாசையன்று பெயர் வைக்கலாமா?

🌟 குழந்தைக்கு அமாவாசையன்று பெயர் வைப்பதை தவிர்க்கவும்.

4. வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி பூஜை அறை வைக்கலாமா?

🌟 வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி பூஜை அறை வைக்கலாம்.

5. என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது அவளுக்கு ஜாதகம் பார்க்கலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ஜாதகத்தை பார்க்கலாம்.

6. திருமண நாளில் வளைகாப்பு நிகழ்வு நடத்தலாமா?

🌟 திருமண நாளில் வளைகாப்பு நிகழ்வு நடத்தலாம்.


Share this valuable content with your friends