No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மல்லிகைப் பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

Mar 19, 2019   Ananthi   18199    கனவு பலன்கள் 

1. ஒருவர் எனக்கு மல்லிகைப்பூ கொடுப்பது போலவும், அவரிடமிருந்து தலவாழை இலையுடன், பச்சை நிற சேலையை பெறுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனம் விரும்பிய செயல்கள் சில விரயங்களுக்கு பின் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. தாத்தா இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாத்தா இறந்தது போல் கனவு கண்டால் பழைய பிரச்சனைகளில் எதிர்பார்த்த தீர்வு விரைவில் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. மல்லிகைப் பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மல்லிகை பூவை கனவில் கண்டால் எதிர்பார்த்த காரியம் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. குறை மாதத்தில் பெண் குழந்தை பிறப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குறை மாதத்தில் பெண் குழந்தை பிறப்பதுபோல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. கனவில் பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

எலியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? lady பூஜையறையில் இறந்த தலைவர்களின் படத்தை வைத்து வழிபடலாமா? அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? நட்சத்திரம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ளலாமா? இந்திய விவசாயிகள் தினம் காது குத்தாமல் திருமணம் செய்யலாமா? today horoscope - 15.10.2018 erukkam leaf கோவிலில் குங்குமம் பெறுவது போல் கனவு கண்டால் என பலன்? steps புதன் இந்த வீட்டில் இருந்தால்... கூட்டுத்தொழிலில்... லாபம் வீடு தேடி வரும்...!! செவ்வாய் இணைந்திருந்தால் பாம்பு தோல் உரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? watch தினசரி ராசிபலன் (24.02.2022) அத்திரி முனிவர் நகுஷன் மனமகிழ்ச்சி அடைதல் LAKNAM லக்னத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?