No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கருப்பண்ணசாமி போட்டோவை வீட்டில் வைத்து வழிபடலாமா?

Mar 18, 2019   Ananthi   2981    ஜோதிடர் பதில்கள் 

1. கருப்பண்ணசாமி போட்டோவை வீட்டில் வைத்து வழிபடலாமா?

🌟 கருப்பண்ணசாமி போட்டோவை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பானது அல்ல.

2. புதியதாக திருமணமான பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தடவை சரடு மாற்றலாமா?

🌟 புதியதாக திருமணமான பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தடவை சரடு மாற்றலாம்.

3. புதிய வீட்டிற்கு ராஜ நிலை முதன் முதலாக சித்திரை 1 (அல்லது) சித்திரை பௌர்ணமி நாளில் வைக்கலாமா?

🌟 சித்திரை 1 மற்றும் சித்திரை பௌர்ணமி நாட்களை காட்டிலும் நிலை வைப்பதற்கு உகந்த நாட்களில் வைக்கவும்.

4. முன்னோர்களின் புகைப்படங்களை பூஜை அறையில் எந்த பக்கம் மாட்ட வேண்டும்?

🌟 முன்னோர்களின் புகைப்படங்களை பூஜை அறையில் வைப்பதை தவிர்க்கவும்.


Share this valuable content with your friends