No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ ராசி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வகையான தொழில் செய்தல் உகந்தது?

Mar 18, 2019   Ananthi   3018    ஜோதிடர் பதில்கள் 

1. கோவிலுக்கு எந்த பொருளும் வாங்காமல் செல்லலாமா?

🌟 கோவிலுக்கு செல்லும்போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

🌟 கடவுளையும், பெரியோர்களையும் காண செல்லும்போது கனிகளையோ, மலர்களையோ அல்லது ராஜ கனி என வர்ணிக்கப்படும் எலுமிச்சை பழத்தை கொண்டு செல்ல வேண்டும்.

2. சதய நட்சத்திரம் கொண்டவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நெருங்கியவர்களுக்கு இனியவர்கள்.

🌟 ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 எளிதில் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. வடக்கு திசையில் தலை வைத்து படுக்கலாமா?

🌟 வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது.

4. மேஷ ராசி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வகையான தொழில் செய்தல் உகந்தது?

🌟 அரசு தொடர்பான துறைகள் உகந்தது.

🌟 பொறியியல் சார்ந்த தொழில்கள் உகந்தது.

🌟 மருத்துவம் தொடர்பான துறைகள் உகந்தது.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கடக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம் உடையவர்கள் என்ன தொழில் செய்யலாம்?

🌟 அறுவை சிகிக்சை உபகரணங்கள்.

🌟 சுரங்கம் தொடர்பான தொழில்கள்.

🌟 விவசாயம் தொடர்பான தொழில்கள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. துலாம் ராசி, சிம்ம லக்னம் உடையவர்கள் என்ன தொழில் செய்யலாம்?

🌟 தரகு தொடர்பான தொழில்கள்.

🌟 கலை தொடர்பான தொழில்கள்.

🌟 விடுதி தொடர்பான தொழில்கள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. வலது கையில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 புதிய முயற்சிகள் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends