No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சபரிமலைக்கு மாலை அணிந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 14, 2019   Ananthi   10989    கனவு பலன்கள் 

1. என் அண்ணி 10, 500 ரூபாய் நோட்டுக்களை தொலைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சம்பந்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பாம்பை கையில் பிடித்து வெளியில் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. சபரிமலைக்கு மாலை அணிந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

வண்ணத்துப்பூச்சிகளை கனவில் கண்டால் என்ன பலன்? கைரேகை சாஸ்திரம் WORK 20.05.2019 Rasipalan in pdf format!! தன்னம்பிக்கை அதிகரிக்கும் சித்திரை 16.08.2018 rasipalan . கன்றுக்குட்டி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாலை போட்டு இருப்பது தினசரி ராசிபலன் (22.03.2022) ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று வேலையில் சேரலாமா? ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம் பத்திரப்பதிவு வீரேசலிங்கம் பந்துலு தங்கம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வடகிழக்கு பகுதியில் கிணறு இருக்கலாமா? . தினசரி ராசிபலன்கள் (04.05.2020) ஓடைகளில் நிறைய தண்ணீர் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? நோய் வருவதற்கு காரணம்