No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எலுமிச்சைப்பழம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 07, 2019   Ananthi   1204    கனவு பலன்கள் 

1. மலைப்பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 மலைப்பாம்பு கனவில் வந்தால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. சிவப்பு நிறத்தில் காளை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காளை துரத்துவது போல் கனவு கண்டால் வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

3. எலுமிச்சைப்பழம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எலுமிச்சைப்பழம் வாங்குவது போல் கனவு கண்டால் உறவினர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து நல்லுறவு மேம்படும்.

4. சாதுக்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சாதுக்களை கனவில் கண்டால் செய்யும் காரியங்களில் கீர்த்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்துப்போன என் அண்ணனுக்கு திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சில விரயங்களின் மூலம் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

6. கருச்சிதைவு ஏற்படுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 கருச்சிதைவு ஏற்படுவது போல் கனவு வந்தால் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. நெல்லிக்காய் கொத்துக்கொத்தாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நெல்லிக்காய் கொத்துக்கொத்தாக இருப்பது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

மாம்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? 22.11.2018 Rasipalan in PDF Format !! ஜனவரி 18 புரட்டாசி மாதம் பெண் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? காளை மாடு பின் தொடர்ந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 14.04.2020 today horoscope in pdf format எதிலும் முடிவு என்பதை விரும்பாதவர்கள் ஜூலை 07 மகர ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் முதலில் பிறக்கும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா? sundhara moorthi பிரம்ம தேவர் தேவர்களை திருமாலிடம் அழைத்துச் செல்லுதல் eesan தினசரி ராசிபலன்கள் (01.02.2020) கேதுவும் பூமி பூஜை போடுவது teacher பலாப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆலயத்திற்கு குடும்பத்துடன் நடைபயணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?