No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பங்குனி மாதம் வளைகாப்பு நடத்தலாமா?

Mar 02, 2019   Ananthi   2135    ஜோதிடர் பதில்கள் 

1. 2ல் செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை இருந்தால் திருமணம் ஆகுமா? ஆகாதா?

🌟 2ல் செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை இருந்தால் திருமணம் நடைபெறும்.

2. பங்குனி மாதம் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 பங்குனி மாதம் வளைகாப்பு நடத்தலாம்.

3. மேஷ ராசிக்கும், ரிஷப ராசிக்கும் திருமணப்பொருத்தம் உள்ளதா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்களை ஆய்வு செய்து திருமணம் செய்து கொள்ளவும்.

4. சிம்ம ராசிக்கு 5ல் சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 மனதில் ஏதாவது எண்ணி கவலை கொள்ளும் குணம் கொண்டவர்கள்.

🌟 சந்தேகம் மற்றும் குழப்பமான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 அவசர செயல்களால் தன் பெயரை தானே கெடுத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12-ல் ராகு மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 பகைவர்களை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்கள்.

🌟 கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends