No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருப்பதிக்கு அடிக்கடி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 01, 2019   Ananthi   657    கனவு பலன்கள் 

1. லட்சுமி நரசிம்மரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 லட்சுமி நரசிம்மரை கனவில் கண்டால் எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. கருப்பச்சாமி பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கருப்பச்சாமி பேசுவது போல் கனவு கண்டால் பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. நீண்ட காலமாக காணாமல் ஏங்கும் காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நீண்ட காலமாக காணாமல் ஏங்கும் காதலியை கனவில் கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணம் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. நாய் என்னை கடிப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. மொட்டை அடிக்க சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மொட்டை அடிக்க சொல்வது போல் கனவு கண்டால் புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. திருப்பதிக்கு அடிக்கடி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருப்பதிக்கு அடிக்கடி செல்வது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்? சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று வளைகாப்பு நடத்தலாமா? boy baby வானில் பறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆஞ்சநேயர் கனவில் வந்து உங்களுக்கு துணையாக இருப்பதாக கூறினால் என்ன பலன்? தங்க நகைகள் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் (02.03.2020 - 08.03.2020) குழந்தையை தத்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராஜேஷ் கன்னா ஜெமினி கணேசன் time தனுசு ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் விரதம் பணம் எண்ணுவது போல் govt job ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 26.09.2018 Rasipalan in PDF Format!! 8ல் சனி இருந்தால் என்ன பலன்? North West லக்னத்தில் இருந்து 7வது இடத்தில் ராகு இருந்தால் அது தோஷமா?