No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




யானை உருவ பொம்மையை வீட்டில் வைக்கலாமா?

Feb 27, 2019   Ananthi   2969    ஜோதிடர் பதில்கள் 

1. சந்திராஷ்டம தினத்தில் மொட்டை அடிக்கலாமா?

🌟 சந்திராஷ்டம தினத்தில் மொட்டை அடிப்பதை தவிர்க்கவும்.

2. யானை உருவ பொம்மையை வீட்டில் வைக்கலாமா?

🌟 யானை உருவ பொம்மையை வீட்டில் வைக்கலாம்.

3. மாசி மாதம் புதுக்கடை திறக்கலாமா?

🌟 மாசி மாதம் புதுக்கடை திறக்கலாம்.

4. உடல்நிலை சரியில்லாதவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கலாமா?

🌟 உடல்நிலை சரியில்லாதவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கலாம்.

5. நாம் உபயோகித்த உடைகளை, அடுத்தவர்கள் உபயோகிக்க கொடுக்கலாமா? அதனால் ஏதும் நமக்கு தீமை உண்டாகுமா?

🌟 நாம் உபயோகித்த உடைகளை அடுத்தவர்கள் உபயோகிக்க கொடுக்கக்கூடாது.

6. அத்தி மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

🌟 அத்தி மரத்தை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்கவும்.

7. ஜென்ம நட்சத்திரத்தில் வீட்டுமனை வாங்கலாமா?

🌟 ஜென்ம நட்சத்திரத்தில் வீட்டுமனை வாங்கலாம்.


Share this valuable content with your friends