No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசுவானது மாங்கல்யத்தை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 23, 2019   Ananthi   608    கனவு பலன்கள் 

1. பயந்து ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பயந்து ஓடுவது போல் கனவு கண்டால் பணிபுரியும் இடத்தில் கவனத்துடன் இருக்கவும்.

2. பசுவானது மாங்கல்யத்தை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசுவானது மாங்கல்யத்தை உண்பது போல் கனவு கண்டால் விரும்பியவை நிறைவேறும், சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. விடியற்காலையில் ஒரு இளம்பெண் வீட்டிற்கு உள்ளே வந்து குங்குமம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் உள்ள விருப்பங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஒரு பெண்ணின் கணவன் இரத்தத்துடன் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

சித்திரை நட்சத்திரத்தில் பிறத்தவர்களின் குணநலன்கள் இளநீர் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? suuriya thisai Saturday Horoscope - 21.07.2018 23.09.2020 Rasipalan in PDF Format!! thiruvannaamalai குங்குலியக் கலய நாயனார் கரணன் என்றால் என்ன? அந்த நேரத்தில் திருமணம் செய்யலாமா? எருமை கன்றை கனவில் கண்டால் thirupathi Saturday சொந்த வீடு அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? பாலை கனவில் கண்டால் என்ன பலன்? என்னை பெண் பார்க்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சாய்பாபா உருவம் பொறித்த தங்க டாலரை பெண்கள் எப்பொழுதும் கழுத்தில் அணிந்து கொள்ளலாமா? படைத்தல் விபத்தில் சிக்குவது போல் கனவு snow தினசரி ராசிபலன்கள் (03.03.2020) துன்பங்களை விரட்ட என்ன செய்ய வேண்டும்?