No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காளை மாடு மற்றும் புலி தாக்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 22, 2019   Ananthi   545    கனவு பலன்கள் 

1. சிறையில் கணவரை வைத்திருப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. நோயுற்ற குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் புதிய முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. காளை மாடு மற்றும் புலி தாக்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காளை மாடு மற்றும் புலி தாக்குவது போல் கனவு கண்டால் நண்பர்களின் மூலம் புதிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும் என்பதை குறிக்கின்றது.

4. என் கணவருக்கு நான் இருக்கும் போதே மறுமணம் நடப்பது போல் அடிக்கடி கனவு வருகிறது. இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செலவுகளின் தன்மை அறிந்து செயல்படவேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends