No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கௌரி நல்ல நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு சீமந்தம் நடத்தலாமா?

Feb 21, 2019   Ananthi   513    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய், புதன் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதற்கும் கலங்காத மன உறுதி உடையவர்கள்.

🌟 கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 தாய்மாமன் உறவுகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. காகம் குழந்தையை விளையாட்டாக கொத்துவது நல்லதா? கெட்டதா?

🌟 காகம் குழந்தையை விளையாட்டாக கொத்துவது நல்லதன்று.

3. கௌரி நல்ல நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு சீமந்தம் நடத்தலாமா?

🌟 கௌரி நல்லநேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு சீமந்தம் நடத்தலாம்.

4. துலாம் ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 எதையாவது சிந்தித்து கொண்டே இருக்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends