No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாசி மாதம் புதுவீட்டிற்கு பால் காய்ச்சலாமா?

Feb 20, 2019   Ananthi   511    ஜோதிடர் பதில்கள் 

1. மீன ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கொள்கை பிடிப்பு குணம் கொண்டவர்கள்.

🌟 பெருந்தன்மையான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் சந்திரன் மற்றும் புதன் ஆகியவை சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 கற்பனை சக்தி மிகுந்தவர்கள்.

🌟 பல வித்தைகளை கற்றுத் தேர்ந்தவர்கள்.

🌟 விதவிதமான உணவுகளை விரும்பி உண்பவர்கள்.

🌟 மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுப்பலன்களே.

3. வலது கண் துடித்தால் என்ன பலன்?

🌟 குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

🌟 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

4. மிதுன ராசியினருடைய குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இரட்டை குணம் கொண்ட தன்மை கொண்டவர்கள்.

🌟 மாற்றங்களை விரும்பக்கூடியவர்கள்.

🌟 சூழலுக்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மாசி மாதம் புதுவீட்டிற்கு பால் காய்ச்சலாமா?

🌟 மாசி மாதம் புதுவீட்டிற்கு பால் காய்ச்சலாம்.

6. கடக லக்னத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 விரைவாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 பிறரை கவரும் தோற்றம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

sivaperumaan ராசி உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? வீட்டினுள் செங்குளவி கூடு கட்டுவது நன்மையா? தீமையா? ஆவணி மாதம் வளைகாப்பு செய்யலாமா? பருந்தின் இரக்கமும் அக்டோபர் 05 boy child இருவருக்கும் ஒரே திசை (சந்திர திசை) நடக்கிறது. இதனால் பாதிப்பு ஏற்படுமா? இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மேஷ ராசியில் பிறந்தவர்களின் பொதுவான பலன் யானைகள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பறவை என் மீது மலம் கழிப்பது போல் கனவு 16.01.2021 Rasipalan in PDF Format!! ஜேம்ஸ் சாட்விக் சூரிய கிரகணம் குரு ஒன்பதாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? சித்திரை மாதம் ஆண் குழந்தை பிறந்தால் தீமையா? ஆமைகளை கனவில் கண்டால் Paṇavaravu tarum pañchama shaṉi.! யோகச்சனி.! வேண்டாத நபர்களை கனவில் கண்டால் என்ன பலன்?