No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாமன் மகன் கனவில் வந்தால் என்ன பலன்?

Feb 20, 2019   Ananthi   11710    கனவு பலன்கள் 

1. சாய்பாபா பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாய்பாபா பேசுவது போல் கனவு கண்டால் குடும்ப பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. மாமன் மகன் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 மாமன் மகன் கனவில் வந்தால் உறவினர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்த முன்னோர்கள் வீட்டிற்கு வந்து உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்து போன சில பிரச்சனைகளினால் மனக்கசப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வாழைமரம் துளிர் விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாழைமரம் துளிர் விடுவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஆண் குழந்தைக்கு காலணி வாங்கி தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆண் குழந்தைக்கு காலணி வாங்கி தருவது போல் கனவு கண்டால் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடும் முன் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends