No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் பூக்கள் பூப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 19, 2019   Ananthi   1226    கனவு பலன்கள் 

1. கர்ப்பிணிப் பெண் கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கர்ப்பிணிப் பெண் கீழே விழுவது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளை சற்று சிந்தித்து செயல்படுத்துவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

2. ரயிலில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ரயிலில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் தொழில் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

3. பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பிணத்தை கனவில் கண்டால் சுபச் செய்திகள் கிடைக்கும்.

4. பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பறப்பது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

5. பசுமாடு முட்ட வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசுமாடு முட்ட வருவது போல் கனவு கண்டால் உறவினர்களிடம் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டும்.

6. வீட்டில் பூக்கள் பூப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டில் பூக்கள் பூப்பது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் விரைவில் கிடைக்கும்.

7. காவடி எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காவடி எடுப்பது போல் கனவு கண்டால் நீண்ட நாள் பிரார்த்தனைகள் கூடிய விரைவில் ஈடேறும்.


Share this valuable content with your friends