No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பங்குனி மாதம் புதிய வீடு குடிப்போகலாமா?

Feb 19, 2019   Ananthi   469    ஜோதிடர் பதில்கள் 

1. சுக்கிர திசை, ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அடிக்கடி அசைவ உணவு சாப்பிடலாமா?

🌟 அடிக்கடி அசைவ உணவு உண்பதை தவிர்க்கவும்.

🌟 அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை உட்கொள்ளவும்.

3. சனி திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 வாகன யோகம் உண்டாகும்.

🌟 கலைத்துறையில் இலாபகரமான சூழல் உண்டாகும்.

🌟 அரசு தொடர்பான காரியங்களில் இலாபம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குளிகை நேரத்தில் சுப காரியம் செய்யலாமா?

🌟 குளிகை நேரத்தில் சுப காரியம் செய்யலாம்.

5. பங்குனி மாதம் புதிய வீடு குடிப்போகலாமா?

🌟 பங்குனி மாதம் குடிப்பெயர்வதை தவிர்த்து மற்ற மாதங்களில் குடிப்பெயரலாம்.

6. 2-ம் வீட்டில் சந்திரன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பேசக்கூடியவர்கள்.

🌟 சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends