No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாழைக்கன்று வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 15, 2019   Ananthi   1578    கனவு பலன்கள் 

1. என் அம்மா இறந்தது போலவும், நான் அழுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் மனதில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. உயிருடன் இருப்பவர் பிணமாக எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உயிருடன் இருப்பவர் பிணமாக எரிவது போல் கனவு கண்டால் அவர்களின் துன்பங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வாழைக்கன்று வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாழைக்கன்று வைப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. என் காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான முடிவுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

makisaasuran daily horoscope 11.02.2020 in pdf format கோவிலில் உள்ள பணம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாஸ்து பிரச்சனைகள் எந்தெந்த கிழமைகளில் தங்கம் வாங்கலாம்? april 21 வீட்டில் மூன்று காமாட்சி விளக்குகள் ஏற்றலாமா? லாபம் மேம்படும் நாள் today rasipalan 25.02.2020 in pdf format கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் ஒருவருக்கு இனிப்புகளை வாங்கி கொடுக்கலாமா? இறந்தவர் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (06.03.2020 சிந்தனைகள் மேம்படும் திருடுப்போவது போல் கனவு கடலில் தத்தளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 10ம் அதிபதி 2ல் இருந்தால் என்ன பலன்? 5ல் செவ்வாய் இருந்தால் ஆடை தானம் உசேன் போல்ட் தினசரி ராசிபலன்கள் (10.03.2020)