No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாசி அமாவாசையில் திதி கொடுக்கலாமா?

Feb 13, 2019   Ananthi   462    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரே ராசி, நட்சத்திரத்தில் பிறந்த மணமகன், மணமகளுக்கு திருமணம் செய்யலாமா?

🌟 ஒரே ராசி, நட்சத்திரத்தில் பிறந்த மணமகன், மணமகளுக்கு திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

2. சந்திராஷ்டமம் உள்ள தேதியில் திருமணம் செய்யலாமா?

🌟 சந்திராஷ்டமம் உள்ள தேதியில் திருமணம் செய்வதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் செய்யவும்.

3. சித்திரை மாதத்தில் புதுமனை புகுவிழா நடத்தலாமா?

🌟 சித்திரை மாதத்தில் புதுமனை புகுவிழா நடத்தலாம்.

4. ஆசையை துறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

🌟 எதன்மீதும் பற்று கொள்ளாமல் இருப்பது ஆசையை துறப்பதற்கான உகந்த வழியாகும்.

5. மாசி அமாவாசையில் திதி கொடுக்கலாமா?

🌟 மாசி அமாவாசையில் திதி கொடுக்கலாம்.


Share this valuable content with your friends


Tags

மாட்டு வண்டியை கனவில் கண்டால் என்ன பலன்? வீட்டின் எதிரில் முருங்கை மரம் வளர்க்கலாமா? vaasthu palan அமாவாசையன்று குலதெய்வ கோவிலில் குழந்தைக்கு மொட்டை அடிக்கலாமா? வீட்டில் எலுமிச்சை பழத்தில் விளக்குகளை ஏற்றலாமா?< செல்வாக்கு... கீர்த்தி... நல்ல அறிவாற்றல்... இவர்களுக்குத்தான்...!! பணம் கட்டுக்கட்டாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் எலிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? pig வானத்திலிருந்து இடியுடன் தங்கம் விழுவதை எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவில் JOTHIDAM 16.11.2020 Rasipalan in PDF Format!! மார்கழி மாதத்தில் கட்டிடம் கான்கிரீட் போடலாமா? இந்த வருட ஏழரை சனி.! veedan மூன்றில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? Important days.! லக்னத்திலிருந்து 4ம் வீட்டில் குரு சனி திசை