No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வலம்புரி சங்கை வடக்கிழக்கில் புதைக்கலாமா?

Feb 11, 2019   Ananthi   486    ஜோதிடர் பதில்கள் 

1. கண்ணூறு தாக்குதல் என்றால் என்ன?

🌟 கண்ணூறு தாக்குதல் என்பது கண் திருஷ்டி ஆகும்.

2. மிதுன லக்னத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 மென்மையான குணம் கொண்டவர்கள்.

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 கல்வி ஞானமும், புத்திசாலித்தனமும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. அமாவாசை அன்று சாந்தி முகூர்த்தம் வைக்கலாமா?

🌟 அமாவாசை அன்று சாந்தி முகூர்த்தம் வைப்பதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் வைப்பது நற்பலனை அளிக்கும்.

4. வீட்டின் வாசல் எட்டு வாசலாக இருந்தால் என்ன பலன்?

🌟 வீட்டின் வாசல் இரட்டை படையில் இருப்பதை விட ஒற்றைப்படையில் இருப்பது நன்மை அளிக்கும்.

5. வலம்புரி சங்கை வடக்கிழக்கில் புதைக்கலாமா?

🌟 வலம்புரி சங்கை வடகிழக்கில் புதைப்பதை விட பிரம்ம பகுதியில் புதைப்பது நன்மை அளிக்கும்.

6. தாயாருக்கு திதி செய்ய முடியாத நிலையில் தர்ப்பணம் செய்து சம்பாவனை செய்யலாமா?

🌟 உங்கள் தாயாருக்கு திதி செய்ய முடியாத நிலையில் தர்ப்பணம் செய்து சம்பாவனை செய்யலாம்.

7. கர்ப்பமான பெண்ணின் பழைய நகைகளை போட்டு புதிய நகையை வாங்கலாமா?

🌟 கர்ப்பமான பெண்ணின் பழைய நகைகளை போட்டு புதிய நகையை வாங்கலாம்.


Share this valuable content with your friends