No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துவும் - வடக்கு பகுதியின் நன்மைகளும்...!!

Jun 28, 2018   Dharani   607    வாஸ்து 

வாஸ்துவில் உள்ள நல்ல அமைப்புகளும் அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளையும் பற்றி பார்ப்போம்.

வடக்கு திசையின் சரியான அமைப்புகள் :

1. வடக்கு முழுவதும் காம்பவுண்ட் அமைப்பு.

2. மொத்த இடத்திற்கு வடக்கு தாழ்வாக இருப்பது.

3. வடக்கு பகுதியில் 5 அல்லது 6 அடி அகலத்தில் போர்ட்டிகோ அமைப்பு இருப்பது.

4. வடக்கு பகுதியில் வீட்டிற்கும், காம்பவுண்ட்க்கும் நிறைய இடைவெளி இருப்பது.

5. வீட்டின் வடக்கு பகுதியில் 6*4, 4*4, 8*4, 8*6 அளவுகளில் ஜன்னல் இருப்பது.

6. வடக்கு பகுதியில் ரோடு அமைப்பு வீட்டை விட தாழ்வாக இருப்பது.

7. வடக்கு ஜன்னல் திறக்கும் போது வானம் தெரியும் படி இருப்பது.

8. வடக்கு பகுதியில் மரங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது.

9. வடக்கு பகுதியில் 50 % சதவிகிதத்திற்கு கிழக்கு பகுதியில் மட்டும் தெருகுத்து, ரோடு குத்து, ரோடு பார்வை, தெரு பார்வை வருவது.

10. முக்கிய வாசல், கேட் இவைகள் வடக்கு பகுதியில் 50மூ கிழக்கு பக்கமாக வருவது.

பயன்கள் :

1. மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்கள்.

2. ஆண்களுக்கு நிரந்தர வருமானம் இருக்கும்.

3. குடும்ப உறவுகள் நன்றாக இருக்கும்.

4. குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.

5. படித்துமுடித்தவுடன் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

6. நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

7. சுயமாகவும், பாசிட்டீவாகவும் சிந்திக்கும் ஆற்றல் உடையவராக இருப்பார்கள்.

8. கலை நயமான வேலைகளை செய்பவர்களாக இருப்பார்கள்.

9. தந்தை சொல் கேட்டு நடப்பவர்களாக இருப்பார்கள்.


Share this valuable content with your friends