No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவில் கும்பாபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 29, 2019   Ananthi   11933    கனவு பலன்கள் 

1. கன்றுக்குட்டியைக் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கன்றுக்குட்டியைக் கொல்வது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்பை தவறவிட்டு பின் அதைப்பற்றி சிந்திப்பீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

2. பிணம் உயிரோடு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாகனப் பயணங்களில் சற்று கவனத்துடன் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோவில் கும்பாபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவில் கும்பாபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் ஆன்மீக செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. காளை மாடு இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

மலேசியா நாடு வீட்டின் உள் தலைவாசலின் மேல் மகாலட்சுமி படம் வைக்கலாமா? ஜார்க்கண்ட் குலதெய்வ சாமி வந்து குழந்தையை என் கையில் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily horoscope 21.01.2020 in pdf format கோவிலுக்கு விளக்கு ஏற்ற எடுத்து செல்லும் தீப்பெட்டியை திரும்ப வீட்டிற்கு எடுத்து வரலாமா? ream jothidam ராசிக்கு 2-ல் சூரியன் நான் மகர லக்னம். புதனும் விநாயகப்பெருமான் கடவுள் இருப்பது உண்மையா? பொய்யா? உட்புறம் சேமிப்பு அதிகமாகும் Wednesday rasipalan - 22.08.2018 வைஷ்ணவி வடிவம் உங்கள் ஜாதகப்படி... இங்கு சந்திரன் இருந்தால்... செல்வ சேர்க்கை உண்டாகும்...!! பூரட்டாதி நட்சத்திரம் யானையை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (12.06.2020)