No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிங்கம் மற்றும் ஆட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 25, 2019   Ananthi   1734    கனவு பலன்கள் 

1. பாம்பு துரத்தி வருவது போலவும், அதை கையில் பிடித்து ஆற்றில் தூக்கி எறிவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட செயல்களில் சில தடைகளுக்கு பின் எண்ணிய எண்ணம் ஈடேறும்.

2. இறந்தவர்கள் வந்து சாப்பாடு செய்து தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் வந்து சாப்பாடு செய்து தருவது போல் கனவு கண்டால் மனதில் இருந்த கவலைகள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.

3. ஒருவரிடமிருந்து பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடியான சூழலை தவிர்க்க இயலும்.

4. சிங்கம் மற்றும் ஆட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிங்கம் மற்றும் ஆட்டை கனவில் கண்டால் நினைத்த செயல்களில் இருந்த தடைகள் அகலும்.


Share this valuable content with your friends