No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரேவதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Jan 25, 2019   Ananthi   510    ஜோதிடர் பதில்கள் 

1. கும்ப ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பல திறமைகளை கொண்டவர்கள்.

🌟 எதையும் ஆழ்ந்து செய்யக்கூடியவர்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்துக்கொள்வது சற்று கடினம்

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மனதில் கெட்ட எண்ணம் தோன்றுவது ஏன்?

🌟 மனதில் தேவையற்ற சிந்தனைகளால் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவே மனதில் கெட்ட எண்ணம் தோன்றுவதற்கான காரணம் ஆகும்.

3. ரேவதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சேமிக்கும் குணத்தைக் கொண்டவர்கள்.

🌟 பேச்சில் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 சிறந்த குணங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வீட்டிற்கு பாம்பு இரண்டு முறை வந்துவிட்டது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும்.

🌟 சர்ப்ப தேவதைகளை வழிபடவும்.

5. பூரட்டாதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிர்காலம் திட்டங்களில் மிகுந்த கவனம் கொண்டவர்கள்.

🌟 வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடியவர்கள்.

🌟 கல்வி வேள்வியில் ஞானம் உள்ளவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மணப்பெண்ணிற்கு ஜாதகம் பார்க்கும்போது பிறந்த ஜாதகத்தை பார்க்க வேண்டுமா? அல்லது ருது ஜாதகத்தை பார்க்க வேண்டுமா?

🌟 மணப்பெண்ணிற்கு ஜாதகம் பார்க்கும்போது பிறந்த ஜாதகத்தை பார்ப்பது உத்தமம் ஆகும்.

7. சிம்ம ராசி உடைய பெண்ணுக்கு தீர்க்கச் சுமங்கலி பாக்கியம் உண்டா?

🌟 பெண்கள் அனைவருக்கும் தீர்க்கச் சுமங்கலி பாக்கியம் உண்டு.

🌟 அவரவர்கள் கர்மவினைக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.


Share this valuable content with your friends