No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பைக் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 19, 2019   Chandrakala   18750    கனவு பலன்கள் 

1. புதுத்துணி வாங்குவதற்காக கடைக்குச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதுத்துணி வாங்குவதற்காக கடைக்குச் செல்வது போல் கனவு கண்டால் மாற்றமான சூழலால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

2. வாகனத்தில் செல்லும்போது விபத்து நடந்து தலையில் அடிபட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்டு செயல்படுத்தும் செயல்களை பற்றி நன்கு ஆராய்ந்து முடிவு எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

3. பைக் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பைக் காணாமல் போவது போல் கனவு கண்டால் செய்யும் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

4. தாலி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாலி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

பிரெஞ்சு கணிதவியலாளர் தனுசு ராசி உடையவர்களும் திருமணம் செய்து கொள்ளலாமா? ஆவணி மாத ராசிபலன்கள் நாவல்பழம் சிவலிங்கத்தை கனவில் கண்டால் அகத்திக்கீரையை கனவில் கண்டால் என்ன பலன்? இறந்தவர்களின் புகைப்படங்களை வடக்கு திசையை பார்த்தவாறு மாட்டலாமா? Todays horoscope பிரதோஷம் அன்று ஆண் குழந்தை பிறக்கலாமா? அப்பா இறந்தால் ஒரு வருடம் பூஜை செய்யக்கூடாதா? amma அஷ்டமியில் பெண் குழந்தை பிறக்கலாமா? அம்மன் கனவில் வந்தால் என்ன பலன்? 13.01.2020 Rasipalan in pdf format!! சனி புத்தி நடந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஆனி மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? உலக ஆசிரியர் தினம் இவர்களுக்கு செல்வம்.... செல்வாக்கு... மதிப்பு அதிகரிக்கும்... யாராக இருப்பார்கள்? சூழ்நிலைக்கு ஏற்ப பிரச்சனைகளை கையாளக்கூடிய ராசிக்காரர்கள் aashtami