No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தென்னை மரம் நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 14, 2019   Ananthi   6461    கனவு பலன்கள் 

1. நான் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

2. என்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்ப்பது போல் கனவு கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுப காரியம் விரைவில் நடைபெறும்.

3. தென்னை மரம் நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தென்னை மரம் நடுவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

4. வீட்டிற்கு பாம்பு வந்தால் நன்மையா? தீமையா?

🌟 வீட்டிற்கு பாம்பு வருவது சுற்றுப்புறத்தின் தூய்மையின்மையை குறிக்கின்றது. எனவே சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும்.


Share this valuable content with your friends