No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தை மாதம் வீடு கட்டத் தொடங்கலாமா?

Jan 12, 2019   Ananthi   544    ஜோதிடர் பதில்கள் 

1. ஜனவரி 21 சந்திர கிரகணம் எந்த நேரம் நடைபெறுகிறது. கோவில் வழிபாடு எப்போது செய்ய வேண்டும்? கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?

🌟 ஜனவரி 21 சந்திர கிரகணம் இந்தியாவில் தோன்றாது. அதனால் எவ்விதமான கிரகண தோஷமும் தோன்றாது.

2. தை மாதம் வீடு கட்டத் தொடங்கலாமா?

🌟 தை மாதம் வீடு கட்டத் தொடங்கலாம்.

3. தனக்கு உரிய ருத்ராட்சத்தை கண்டுபிடிப்பது எப்படி?

🌟 அவரவர் ஜாதகங்களை ஆராய்ந்து அவரவர்களுக்கு உரிய ருத்ராட்சத்தை அறிந்து கொள்ள இயலும்.

4. சனி திசை, கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

🌟 மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

🌟 வாழ்க்கையில் அனைத்து விதமான பொருட்களின் மீதும் இருந்த பற்று குறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஐந்தில் சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 குறைவான நினைவாற்றல் கொண்டவர்கள்.

🌟 ஆழமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 மனதில் எப்போதும் ஒருவிதமான கவலைகளுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends