No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இன்று இந்திய ராணுவ தினம் - ஜனவரி 15 PDF வடிவில்

Jan 09, 2019   Arunkumar   713    வரலாற்றில் இன்று 

வரலாற்றில் இன்று - (15.01.2019)

✍ சாதாரண மனிதர்களாக பிறந்து சாதனை நாயகர்களாக வரலாற்றில் பரிணமிக்கும் மனிதர்கள் தான் காலம் கடந்தாலும் அழியாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தன்னுடைய சாதனையால் வரலாற்றில் தடம் பதித்தவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

✍ சிறப்பு வாய்ந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கூறுவது மிக முக்கியம். அந்த வகையில் ஜனவரி மாதம் பிறந்த சாதனை நாயகர்கள் பற்றியும், முக்கிய கண்டுபிடிப்புகள் பற்றியும், ஜனவரி மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், ஜனவரி மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வோம்.

✍ இந்திய ராணுவ தினம் பற்றியும், மார்ட்டின் லூதர் கிங் பற்றியும் இங்கு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (ஜனவரி 15) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!


Share this valuable content with your friends