No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




T ஜங்ஷன் தெருக்குத்து இடம் வாங்கலாமா?

Jan 08, 2019   Ananthi   652    வாஸ்து 

🏠 தமிழ்நாட்டில் இயல்பாகவே T ஜங்ஷன் உள்ள இடங்களை மூலைக்குத்து என்ற வார்த்தைகள் இன்றைக்கும் கிராமங்களில் பயன்படுத்தி வருவதை எல்லோராலும் காணமுடிகிறது. இதுபோல உள்ள இடங்களை தவிர்த்துவிட வேண்டும் என்பதே அதன் அர்த்தம். ஆனால், இன்று மக்கள் தொகை நெருக்கடியாலும், இடம் பற்றாக்குறையாலும் நாம் தவறான இடங்களில் கூட கட்டிடங்களை உருவாக்கிக் கொள்கிறோம்.

🏠 T ஜங்ஷன் போன்ற இடங்களில் யாவரும் செல்வந்தர்களாகTம், பிரபலமானவர்களாகTம் நீண்ட நாட்கள் திகழ்ந்ததில்லை.

🏠 T ஜங்ஷன் மற்றும் தெருக்குத்து, தெருதாக்கம் உள்ள இடங்கள் அனைத்துமே ஒருவருக்கு பாதிப்பை உண்டு பண்ணும். அப்பொழுது அவருடைய வாழ்க்கை திசைமாறி துடுப்பில்லாத படகு போல் மாறி வாழ்க்கையும், சொத்தையும் இழக்க நேரிடும்.

🏠 T ஜங்ஷன் உள்ள இடங்களில் விநாயகரை வைத்துவிட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை இன்றும் மக்கள் கடைபிடித்துதான் வருகிறார்கள்.

🏠 இதுபோல பரிகாரங்கள் செய்வது அனைத்துமே, சரியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் மின்சார வேலை செய்வதற்கு சமம்.

🏠 T ஜங்ஷன் தெருக்குத்து, தெருப்பார்வை உள்ள இடங்களில் இடம் வாங்க முற்படும்போது நிபுணரின் உதவியால் வாங்குவது சாலச் சிறந்தது.

🏠 பெரும்பாலும் நல்லது செய்யக்கூடிய தெருக்குத்துக்கள் குறைவாகTம், கெடுதல் செய்யக்கூடிய தெருக்குத்துக்கள் அதிகமாகTம் இருக்கும்.


Share this valuable content with your friends