No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இன்று உயிரியல் விஞ்ஞானியான ஹர் கோவிந்த் குரானா பிறந்த தினம் - ஜனவரி 09 PDF வடிவில்

Jan 07, 2019   Arunkumar   827    வரலாற்றில் இன்று 

வரலாற்றில் இன்று - (09.01.2019)

✍ சாதாரண மனிதர்களாக பிறந்து சாதனை நாயகர்களாக வரலாற்றில் பரிணமிக்கும் மனிதர்கள் தான் காலம் கடந்தாலும் அழியாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தன்னுடைய சாதனையால் வரலாற்றில் தடம் பதித்தவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

✍ சிறப்பு வாய்ந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கூறுவது மிக முக்கியம். அந்த வகையில் ஜனவரி மாதம் பிறந்த சாதனை நாயகர்கள் பற்றியும், முக்கிய கண்டுபிடிப்புகள் பற்றியும், ஜனவரி மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், ஜனவரி மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வோம்.

✍ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் பற்றியும், ஹர் கோவிந்த் குரானா பற்றியும் இங்கு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (ஜனவரி 09) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!


Share this valuable content with your friends