No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முதன்முதலில் அஷ்டமி அன்று மொட்டை அடிக்கலாமா?

Jan 03, 2019   Ananthi   3211    ஜோதிடர் பதில்கள் 

1. பிறந்தநாளன்று காது குத்து வைக்கலாமா?

🌟 பிறந்தநாளன்று காது குத்துவதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் மேற்கொள்ளவும்.

2. குலதெய்வம் என்றால் என்ன?

🌟 நம் முன்னோர்களால் நமது குலம் காக்க பல தலைமுறைகளாக வழிபட்டு வரும் தெய்வமாகும்.

3. முதன்முதலில் அஷ்டமி அன்று மொட்டை அடிக்கலாமா?

🌟 சுபச் செயல்களை அஷ்டமி அன்று செய்வதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் மேற்கொள்வது நன்மை அளிக்கும்.

4. ராசிக்கற்களை லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு அணிய வேண்டுமா? ராசியை அடிப்படையாகக் கொண்டு அணிய வேண்டுமா?

🌟 ராசிக்கற்களை லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு அணிந்தால் சிறப்பான பலனை அளிக்கும்.


Share this valuable content with your friends