No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிணற்றில் தூர்வாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 02, 2019   Ananthi   517    கனவு பலன்கள் 

1. விநாயகர் கோவிலின் ஐயர் பிரசாதம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விநாயகர் கோவிலின் ஐயர் பிரசாதம் கொடுப்பது போல் கனவு கண்டால் நினைத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் மலரும்.

2. என் தம்பியின் மேல் சேவல் அல்லது கோழி உட்காருவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 உங்கள் தம்பியின் மேல் சேவல் அல்லது கோழி உட்காருவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் இனிமையான செய்திகள் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

3. எலுமிச்சைப்பழம் உருண்டு ஓடுவது போலவும், என் கையில் எலுமிச்சைப்பழம் உள்ளது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.

4. கிணற்றில் தூர்வாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிணற்றில் தூர்வாறுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில செயல்களால் மனதில் இருந்த பலவிதமான சிந்தனைகள் நீங்கி தெளிவு பிறக்கும்.

5. வீட்டின் வாசலில் இரண்டு அரசமரம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

Thanusha rāsi palaṉkaḷ.! தினசரி ராசிபலன்கள் (23.05.2020) நல்லெண்ணெய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? Rasipalan in pdf format - 13.08.2018 ஜி.ஹெச்.ஹார்டி பூமி பூஜை january 22 ஏப்ரல் மாதத்தில் பெண் குழந்தை பிறக்கலாமா? thanusu கடைகளில் தண்ணீர் குடத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்? அதிர்ஷ்டசாலி என்று ஜோதிட முறையில் எவ்வாறு அறிந்து கொள்வது? Today history in tamil today horoscope 19.02.2020 in pdf format பிப்ரவரி 24 புதையல் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? துப்பாக்கி குண்டுகளை கனவில் கண்டால் பச்சைக்கிளியை கனவில் கண்டால் என்ன பலன்? சூரிய வழிபாடு கூட்டுக்குடும்பமாக இருக்க விரும்புபவர்கள். இவர்களே!