No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அதீத பிரபலத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

Dec 31, 2018   Ananthi   615    வாஸ்து 

கேள்வி :

தொழில் துறையில் மிகவும் பிரபலமாக திகழ்வதற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

பதில் :

ஒருவர் தொழில்ரீதியாக புகழின் உச்சிக்கே செல்கிறார் என்றால், அவருக்கு தென்மேற்கு மற்றும் வடமேற்கில் இயற்கையாகவே சில தவறுகள் இருக்கும். அந்த தவறுகள் இரண்டு முதல் நான்கு வருடங்களில் மிக மிக பிரபலத்தை கொடுத்துவிட்டு, அதே நேரத்தில் மிகவும் ஆபத்தை உருவாக்கிவிடும். இங்கு குறிப்பிடும் படியான அமைப்புகள் உங்கள் வீட்டில் இருக்குமானால் உங்களுக்கும் இதுபோல் நடப்பது என்பது உறுதி

1. தென்மேற்கில் தெருக்குத்து, தெருப்பார்வை வருவது.

2. தென்மேற்கில் ஆழ்துளைக் கிணறு, கிணறு, தரைக்குகீழ் தண்ணீர் தொட்டி, உள் மூலைப்படி அமைப்பு வருவது.

3. வீட்டின் உள்பகுதியில் தென்மேற்கில் வரக்கூடிய மாஸ்டர் பெட்ரூம்மை பயன்படுத்தாமல் அந்த இடத்தை வேறு வேறு தேவைக்காக பயன்படுத்துவது.

4. தென்மேற்கு பகுதியில் கிணறு இருந்தும் அதை மூடி விட்டு, அதன் மீது கட்டிடங்களை உருவாக்கிக் கொள்வது.

5. தென்மேற்கில் கழிவறைகள், கழிவறை குழிகள் போன்றவை வருவது.

6. தென்மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு ஆகிய நீச்ச பகுதியில் தலைவாசல், முக்கிய கேட் வருவது.

7. தென்மேற்கில் வீட்டின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் கோவில் போன்ற அமைப்புகள் மற்றும் பூஜை அறைகள் வருவது.

8. மொத்த இடத்தில் வடமேற்கில் கிணறு, ஆள்துளைக் கிணறு, தரைக்குகீழ் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகள் வருவது.

மேற்கூறிய அமைப்புகள் தவிர இன்னும் சில பல அமைப்புகள் உங்கள் வீட்டில் இருக்கக்கூடும்.


Share this valuable content with your friends


Tags

பசு மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனிப்பெயர்ச்ச்சி 2023-2025 சனியும் இணைந்திருந்தால் என்ன பலன்? ஆயுள் பலம் வளர்பிறையில் குழந்தை பிறக்கலாமா? பண்டிட் பாலகிருஷ்ண சர்மா samy ராசி கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? சமையல் அறையின் வடகிழக்கு பகுதியில் பாத்திரம் கழுவும் தொட்டி அமைக்கலாமா? GIRL பிரதோஷத்தில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்? செம்பை வைத்தியநாத பாகவதர் சனி ஓரையில் காளி அம்மனை எந்த திசையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்? லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? நீர் இல்லாத வறண்ட கிணற்றை கனவில் கண்டால் என்ன பலன்? அஷ்டமி names பறவை படம் உள்ள நிலவுகால் மற்றும் கதவை வீட்டில் வைக்கலாமா?