No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்ணின் வலது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

Dec 29, 2018   Ananthi   604    ஜோதிடர் பதில்கள் 

1. 9-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 கற்பனை செய்வதில் வல்லவர்கள்.

🌟 எதிலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடையமாட்டார்கள்.

🌟 எவரிடத்திலும் பற்று இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம், தனுசு லக்னம் உடையவர்கள் என்ன தொழில் செய்யலாம்?

🌟 மருத்துவம் சார்ந்த பணிகளை செய்யலாம்.

🌟 பத்திரிக்கைத் துறை சார்ந்த தொழில்களை செய்யலாம்.

🌟 ஆன்மீகம் சார்ந்த பணிகளை செய்யலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. பெண்ணின் வலது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 அமைதியாக இருந்து தனது காரியங்களை நிறைவேற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

🌟 தான் விரும்பியதை அடையும் வரை போராடக்கூடியவர்கள்.

4. 12-ம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எந்த சூழலிலும் அகப்படாமல் இருப்பவர்கள்.

🌟 தனிமையை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends