No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனிபகவானுக்கு தீபம் ஏற்ற சரியான நேரம் எது?

Dec 22, 2018   Ananthi   594    ஜோதிடர் பதில்கள் 

1. சனிபகவானுக்கு தீபம் ஏற்ற சரியான நேரம் எது?

🌟 தினமும் வரும் சனி ஓரையானது சனி பகவானுக்கு தீபம் ஏற்ற சரியான நேரம் ஆகும்.

2. மகரத்திற்கு 12-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் செய்யும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 சகிப்புத்தன்மை மிகுந்தவர்கள்.

🌟 அமைதியான நடவடிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்திற்கு 12-ல் செவ்வாய், சுக்கிரன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சிற்றின்பச் செயல்களில் விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 கண்களில் பாதிப்பு ஏற்படும்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் விருச்சக ராசி. லக்னத்திலிருந்து 11-ல் சூரியன், புதன் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறமை கொண்டவர்கள்.

🌟 எதிலும் நிபுணத்துவம் உடையவர்கள்.

🌟 கணிதம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு 6-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆரோக்கியமான உடல் அமைப்பு கொண்டவர்கள்.

🌟 எதிரிகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மனதில் பயம் இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? vowvaal எந்த கடவுளுக்கு எந்த நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும்...? புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் !! சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் பல்லி வலது கை விரல் மேல் விழுந்தால் மாமரம் வளர்க்கலாமா? 13.05.2019 rasipalan in pdf வார ராசிபலன் (15.02.2021 - 21.02.2021) PDF வடிவில் !! பூஜையறையை தென்கிழக்கில் மட்டும்தான் அமைக்க வேண்டுமா? அர்ச்சனைப் பூக்களின் பலன்கள் சனி ஓரையில் கடன் Today History daily raipalan அசுரர்களும் இணைந்து மந்திர மலையை கொண்டு வருதல் எட்டில் சுப கிரகம் இருந்தால் நன்மை செய்யுமா? சித்தர்கள் போட்டோவை பூஜையறையில் வைக்கலாமா? கடைகளில் தண்ணீர் குடத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்? 9ல் செவ்வாய் இருந்தால் நவமி திதி