No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முனீஸ்வரன் கோவிலில் எந்தெந்த மரங்களை நடலாம்?

Dec 18, 2018   Ananthi   501    ஜோதிடர் பதில்கள் 

1. 3-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 செய்யும் செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.

🌟 எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

🌟 புத்திக்கூர்மை கொண்டவர்கள்.

🌟 தீர்க்க ஆயுள் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

3. முனீஸ்வரன் கோவிலில் எந்தெந்த மரங்களை நடலாம்?

🌟 வன்னிமரம், வேப்பமரம், பாலமரம் மற்றும் அரசமரம் போன்ற மரங்களை நடலாம்.

4. விருச்சக லக்னம் உடையவர்கள் வைர நகைகள் அணியலாமா?

🌟 விருச்சக லக்னம் உடையவர்கள் வைர நகைகள் அணிவதை தவிர்க்கவும்.

5. கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம் உடையவர்களுக்கு என்ன பலன்?

🌟 கூச்ச சுபாவம் உடையவர்கள்.

🌟 தோற்றத்தைக் கண்டு அகவை அறிய இயலாது.

🌟 சிறு விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கக்கூடியவர்கள்.

🌟 நல்ல பேச்சுத்திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends