No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




2019 புத்தாண்டு ராசிபலன்கள் PDF வடிவில்.......!!

Dec 14, 2018   Dharani   200985    இன்றைய ராசிபலன் 

* 2019ஆம் ஆண்டில் புதுப்புது மனிதர்கள், புதுப்புது அனுபவங்களை நாம் சந்திக்க இருக்கிறோம். இது ஒரு பக்கம் இருக்கையில், 2019ஆம் ஆண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தை யார் யார் அள்ளப் போகிறார்கள்?

* நம் வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைப்பது தான் திருமணம். திருமண கனவுகளோடு காத்திருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் 2019ஆம் ஆண்டு எப்படி அமையப் போகிறது?

* திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அதையடுத்து தனது தலைமுறையை வாழையடி வாழையாக தழைக்கும் சந்ததிகள் வருவதற்கு புத்திர பாக்கியம் மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* புது வருடத்தில் மனதிற்கு விரும்பிய வாழ்க்கையும், செயல்பாடுகளையும் செயல்படுத்த பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இந்த ஆங்கில வருடப் பிறப்பில் 2019 தனவரவை பெறும் ராசிக்காரர்களை யார்?

* நாம் புரியும் தொழிலானது நம்மின் அடையாளமாகவும் நமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஊன்று கோலாகவும் விளங்குகின்றது. நம் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு நம்மை அழைத்து செல்லும் தொழிலானது(வர்த்தகம்) 2019ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும்.

* இதுபோல் 2019ஆம் ஆண்டில் நிகழ இருக்கும் மாற்றத்தை ஒவ்வொரு ராசி வாரியாக மிக தெளிவாகவும், துல்லியமாகவும் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

2019 புத்தாண்டு ராசிபலன்களை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends


Tags

லக்னத்திலிருந்து 3-ல் சந்திரன் சந்திராஷ்டமம் அன்று கடன் வாங்கலாமா? 8 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா? மெஹர் பாபா பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வகையான தொழில் செய்தல் உகந்தது? இனிப்பு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆண் வாரிசு உள்ளவர்கள் அரசமரக்கன்று வைக்கலாமா? udukkai ஜாதகத்தை வைத்து நோய்களை கண்டறிய முடியுமா? விபத்தில் இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? சித்தர்கள் படத்தை பூஜையறையில் வைக்கலாமா? மனைவி மீது எறும்பு ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிருத்திகை நட்சத்திர விரதம் அருகன் கோவில் புதிய ஆடைகளை அணிந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பி.சுசீலா food இன்றைய ராசிபலன் சர்வதேச சதுரங்க தினம் இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?