No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கருப்பசாமி சிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

Dec 13, 2018   Ananthi   27668    கனவு பலன்கள் 

1. தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் அதிக கவனம் வேண்டும்.

2. குடும்பத்துடன் கிணற்றில் நீந்தி குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குடும்பத்துடன் கிணற்றில் நீந்தி குளிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

3. பனி மூட்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பனி மூட்டத்தை கனவில் கண்டால் எதிர்பாராத சில தடைகளால் திட்டமிட்ட காரியத்தில் காலதாமதம் உண்டாகும்.

4. கருப்பசாமி சிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கருப்பசாமி சிலையை கனவில் கண்டால் எதிர்ப்புகள் விலகும்.

5. நிலத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நிலத்தை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும்.

6. யாரோ ஒருவர் நிர்வாணமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த ஆசைகள் விலகி மாற்றமான சூழல் உண்டாகும்.

7. என் அம்மா வீட்டில், மாமியார் எனக்கு வளைகாப்பு நடத்துவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags