No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதிய வீடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 11, 2018   Ananthi   10286    கனவு பலன்கள் 

1. எதிரியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எதிரியை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் காலதாமதம் மற்றும் பொருள் விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

2. புதிய வீடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய வீடு வாங்குவது போல் கனவு கண்டால் சுபச் செயல்கள் கைக்கூடும்.

3. அரிசி கொட்டி கிடப்பது போலவும், அதில் தண்ணீர் ஊற்றுவது போலவும் என் அம்மா கனவு கண்டார். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

4. என் கணவர் எனக்கு புதிய சேலை வாங்கிக் கொடுப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 உங்கள் கணவர் உங்களுக்கு புதிய சேலை வாங்கிக் கொடுப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் புதுவிதமான மாற்றம் பிறக்கப்போகின்றதை குறிக்கின்றது.

5. இறந்த என் தம்பியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த உங்கள் தம்பியை கனவில் கண்டால் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் நீங்கும்.


Share this valuable content with your friends


Tags

பூக்களை கனவில் கண்டால் என்ன? விரதங்கள் தனுசு ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? செவ்வாய் தோஷம் இல்லாத ஆண் திருமணம் செய்து கொள்ளலாமா? புரட்டாசி மாதம் குழந்தை பிறக்கலாமா? கலசத்தில் இருக்கும் தேங்காய் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? marana yoogam சிவபக்தை பேய்களை கனவில் கண்டால் என்ன பலன்? அடுத்தடுத்த ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? வீட்டின் எந்த பகுதியில் தவறுகள் இருந்தால் என்னென்ன செலவுகள் ஏற்படும்? tattoo ஐயப்பன் 21.09.2018 rasipalan in pdf format!! 6ல் சனி இருந்தால் தினசரி ராசிபலன்கள் (1.04.2020) வெளிநாட்டவரை கனவில் கண்டால் kayasai உயில்