No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சதய நட்சத்திரம் உடைய குழந்தைக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்?

Dec 03, 2018   Ananthi   3404    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு 4-ல் சூரியன், சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 அரசியல் செல்வாக்கு இருக்கும்.

🌟 மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

🌟 நல்ல அறிவாற்றல் மற்றும் கல்வியில் சிறந்தவர்கள்

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 முயற்சிகள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 குறைவான செல்வம் உடையவர்கள்.

🌟 அனுபவ அறிவு அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம், மீனம் லக்னம் உடையவர்களின் குண நலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பரந்த நோக்கம் கொண்டவர்கள்.

🌟 ஈகை குணம் உடையவர்கள்.

🌟 மாற்றத்தை விரும்பி செயல்படக்கூடியவர்கள்.

🌟 சிறு விஷயங்களிலும் கவனத்துடன் இருப்பவர்கள்.

4. லக்னத்திற்கு 7-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 வெளியூர் பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 எதிலும் நிறைவு என்பது இல்லாதவர்கள்.

🌟 அலைச்சல் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சதய நட்சத்திரம் உடைய குழந்தைக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்?

🌟 சதய நட்சத்திரம் உடைய குழந்தைக்கு கோ - ஸ - ஸீ - ஸு என்ற எழுத்தில் பெயர் வைக்கலாம்.


Share this valuable content with your friends