No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன்?

Nov 27, 2018   Ananthi   1755    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்ணின் ராசி சிம்மம், நட்சத்திரம் பூரம். ஆணின் ராசி மிதுனம், நட்சத்திரம் திருவாதிரை. இவர்களின் காதல் திருமணத்தில் முடியுமா?

🌟 ஜாதகத்தை முழுவதுமாக ஆய்வு செய்தே இருவருக்கும் திருமணத்தை பற்றி கூற இயலும்.

2. லக்னத்தில் குரு வக்ரமாக இருந்தால் என்ன பலன்?

🌟 கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.

🌟 செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும்.

🌟 மறைமுகமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன்?

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 ஜாலம் புரிவதில் திறமை கொண்டவர்கள்.

🌟 விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கடக லக்னம் உடையவர்கள் என்ன தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும்?

🌟 வெளியூர் பயணங்கள் சார்ந்த தொழில்கள் செய்யலாம்.

🌟 ஆராய்ச்சி தொடர்பான துறைகள்.

🌟 கலைநுட்பம் சார்ந்த தொழில்களை செய்தால் சிறப்பாக இருக்கும்.

5. கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம் கொண்ட ஆண், எந்த ராசி, நட்சத்திரம் கொண்ட பெண்ணை திருமணம் செய்யக்கூடாது?

🌟 கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம் கொண்ட ஆண் கிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி நட்சத்திரங்களை திருமணம் செய்யக்கூடாது.

6. நான் கும்ப லக்னம். 9-ல் செவ்வாய் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 பிற மத மக்களின் மூலம் தனலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. நான் மிதுன லக்னம். 7வது வீட்டில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 அழகான களத்திரம் உடையவர்கள்.

🌟 பெரிய குடும்பத்தை சார்ந்தவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை உடையவர்கள்.

🌟 படிப்படியான முன்னேற்றத்தை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

ஒரு பெண்ணின் படுக்கை அறையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily horoscoep சிறப்பு வாய்ந்த வழிபாடுகள் என் மகள் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நான் தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால் பெண் திதி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நான் ஆற்றில் மூழ்கியது போல் கனவு கண்டால் என்ன பலன்? பச்சைமிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்? today rasipalan 22.04.2020 in pdf format உங்கள் ஜாதகத்தில்... செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... உயர் பதவி வகிப்பார்கள்...!! ஈமச்சடங்கு நடப்பது போல் கனவு கண்டால் கின்னரம் பறவைகள் கும்ப லக்னம் ashtama sani வாணிதாசன் பணம் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? weekly horoscope in pdf format weekly rasipalaln 09.03.2020 in pdf format எரிந்த நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் 9-ல் உச்சம் பெற்றால் என்ன பலன்?