No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசி, மேஷ லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Nov 26, 2018   Ananthi   716    ஜோதிடர் பதில்கள் 

1. நான் மீன ராசி. எனக்கு சுக்கிர திசை நடக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 சுக்கிரன் வலுவாக இருக்கும் பட்சத்தில் முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும்.

🌟 பதவி உயர்வு மற்றும் வருமான வாய்ப்புகள் மேம்படும்.

🌟 மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடும் போது சிந்தித்து செயல்படவும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கும்ப ராசி, மகர லக்னம், சதய நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 முரட்டு பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 மனப்பக்குவம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ரிஷப ராசி, மேஷ லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள்.

🌟 ஞாபக சக்தி உடையவர்கள்.

🌟 எதிலும் விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் தனுசு லக்னம். 11-ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 புகழ் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 மன உறுதி கொண்டவர்கள்.

🌟 தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

🌟 சிந்தித்து பேசக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

கற்பனை சக்தி மிகுந்தவர்கள் குரு திசை நடந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்? மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? கிடைக்கும் பலன்கள் விநாயகர் சிலையை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கைரேகை பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்? . எந்தெந்த நட்சத்திரத்தில் கடன் வாங்கக்கூடாது? இராகு காலத்தில் என்ன செய்யலாம்? படியில் இருந்து இறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கணவரை கனவில் கண்டால் என்ன பலன்? vaikundam சில்லரை காசுகள் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கருப்பு நாயை கனவில் கண்டால் குமரன் கைலாயம் வந்தடைதல் thirupar kadal முருகன் பள்ளியில் படிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுவேதன் ஞானப்பழம்