No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மல்லிகை மொட்டுகள் நிறைய உள்ள செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

Nov 21, 2018   Ananthi   1597    கனவு பலன்கள் 

1. இறந்த எனது தாத்தா நல்ல நேரம் வந்து விட்டது என்று சொல்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களால் மேன்மை உண்டாகும்.

2. யானை தந்தத்தால் முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை தந்தத்தால் முட்டுவது போல் கனவு கண்டால் பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்வது நன்மையை அளிக்கும்.

3. மல்லிகை மொட்டுகள் நிறைய உள்ள செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மல்லிகை மொட்டுகள் நிறைய உள்ள செடியை கனவில் கண்டால் மனதில் நினைத்த எண்ணம் விரைவில் ஈடேறும்.

4. அடிக்கடி பாலை வனத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அடிக்கடி பாலை வனத்தில் இருப்பது போல் கனவு கண்டால் திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் உண்டாகும்.


Share this valuable content with your friends